Monday, 4 November 2024

Quran Status Download Tamil 0003

 

LEARN & DOWNLOAD SHORT VIDEOS OF QURAN IN MALAYALAM-ENGLISH-HINDI & TAMIL

Click the download button to download this Quran whats app status to your mobile and then share to your status




Quran-[17:23-24]

Tamil translation

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!.இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

No comments:

Post a Comment

Quran Status Download English 0003

   LEARN & DOWNLOAD SHORT VIDEOS OF QURAN IN  MALAYALAM - ENGLISH - HINDI & TAMIL Click the download button to download this Quran w...